Connect with us

Sports

சங்காவுக்கு கிடைத்த போகும் மற்றுமொரு உயரிய விருது

Published

on

1996 – 2015 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரும் பங்களிப்பை செய்த வீரர்களுக்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (ICC CRICKET HALL OF FAME ) பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார இடம்பிடித்துள்ளார்.

​முன்னதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடிக்கும் இரண்டாவது இலங்கை வீரர் என்ற பெருமையை குமார் சங்கக்கார பெற்றுள்ளார்.