Connect with us

Sports

WTC இறுதிப்போட்டி இன்று

Published

on

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டி சவுத்தம்டனில் இன்று (18) ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியில் கிண்ணத்தை சுவிகரிக்கும் அணிக்கு கிண்ணத்துடன் 11¼ கோடியும், 2 ஆவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 5¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *