Connect with us

Sports

PSL எஞ்சிய போட்டிகள் ஜூன் 9 முதல் UAE இல்

Published

on

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் மிகுதியுள்ள போட்டிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே இரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராஜியத்தில் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெறவுள்ளன.