Connect with us

Sports

பங்களாதேஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கையர்?

Published

on

பங்களாதேஷ் தேசிய அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுமாறு இலங்கையின் நட்சத்திர பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொவிட்19 பெருந்தொற்று காரணமாக பங்களாதேஷ் அணியின் சுழந்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் டெனியல் விட்டோரியினால் அணியுடன் இணைந்து கொள்ள முடியவில்லை.

எனவே இந்த வெற்றிடத்திற்காக ஹேரத்தை நியமிப்பதற்கு பங்களாதேஷ் கிரிக்கட் சபை கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் உள்ளூர் ஊடகம் ஒன்று ஹேரத்திடம் வினவியதற்கு, மேற்படி கோரிக்கை குறித்து பங்களாதேஸ் அணி நிர்வாகத்துடன் கலந்துரையாடி வருவதாக கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *