இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒரு நாள் போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இந்த போட்டி பிரிஸ்டல் மைதானத்தில் இடம்பெற்றது. நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை...
இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய (01) இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றது. இதற்மைய ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான...
லண்டனில் ஒழுக்கயீனமாக நடந்துக்கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், நிரோசன் திக்வெல்ல மற்றும் தனுஸ்க குணதிலக ஆகியோர் தொடர்பில் விரைவில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கொழும்பில் இன்று (30) ஊடகங்களுக்கு...
இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய (29) முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்டபில் ஈடுப்பட்டது. அதன்படி இலங்கையணி...
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று முன்தினம் (27) இரவு டராம்...
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரில் கலந்து கொண்டுள்ள இலங்கை வீரர்கள் சிலர் இங்கிலாந்தின் ´´டிரம்´´ பிரதேசத்தில் சுற்றித் திரிந்ததாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக கருத்து கூற விரும்பவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின்...
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்திற்கு சென்றுள்ள சந்தர்ப்பத்தில் நேற்று (27) இரவு டராம் நகரில் சுற்றித்திரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று வீரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் தனுஷ்க...
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் 4 நாட்களில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்துக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நெகட்டிவ் சான்றிதழ் பெற்ற பின்னரே வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்கள் என...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதில்லையென டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். தாம் ஒலிம்பிக் பட்டியலில் இல்லையெனவும் அது தமக்குத் தெரியாத நிலையில், தாம் அதில் கலந்துகொள்வது முறையற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த நியமனமானது ICC டT20 உலக கிண்ணத்தொடர் நிறைவடையும் வரை...