இந்திய அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்துள்ளது. அஹமதாபாத்தில் நேற்று (12) இரவு நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் களத்தடுப்பை தெரிவு...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் தோல்வியடைந்துள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்றியில் வெற்றிப்பெற்ற வெஸ்ட் இண்டிஸ் அணி முதலில் களத்தடுப்பில்...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் சிரேஸ்ட வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் விலகியுள்ளார். அவர் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. தனது...
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை நேரப்படி நேற்றிரவு (10) நோத் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது...
இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இலங்கை நேரப்படி இன்று (08) அதிகாலை எண்டிகுவா கொலிட்ஜ் மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான...
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட T20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை அடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால்...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட வெளிநாட்டு ரசிகர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பான் அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளயியிட்டுள்ளன. கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வராத சூழலில் இந்த...
அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது காரில் பயணம் செய்தபொழுது ரோலிங் ஹில் எஸ்டேட்ஸ் பகுதியில் திடீரென விபத்தில் சிக்கினார்.இதில் இவரது கார் புல்வெளி பகுதியில் உருண்டு கவிழ்ந்தது. காரில்...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி இன்று (23) அதிகாலை 3.35 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக மேற்கிந்திய தீவுகளை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட் தனது தாழ்மையான கோரிக்கையை கூட நிராகரித்தாக பயிற்றுவிப்பாளர்...