ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் கிராமம் ஒன்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரர்கள் வரத்தொடங்க இருப்பதால் இந்த ஒலிம்பிக் கிராமம் நேற்று (13) திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் விதமாக செய்யப்பட்ட பல்வேறு பாதுகாப்பு வடிவங்களின் ஒட்டுமொத்த...
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரும் செர்பியாவைச் சேர்ந்தவருமான ஜோகோவிச் 7-ஆம் நிலை...
இந்த வருட லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜூலை, ஒகஸ்ட் மாதங்களில் LPL போட்டிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன்படி நவம்பர் 19 முதல் டிசம்பர்...
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அண்மையில் முடிவடைந்த இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார். எனினும் எதிர்வரும் இந்திய அணியுடனான தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என...
டோக்கியோவிற்கு அவசரகால நிலையை ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இதன்படி வெளிநாட்டு பார்வையாளர்கள் போட்டியை காண தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 12 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை...
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கு இலங்கையணியின் தலைவராக தசுன் ச்சானக்க நியமிக்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டி எதிர்வரும் 13,16,18 ஆம் திகதிகளில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. T20 போட்டிகள்...
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் அனைத்து சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் விலகுவதற்கு ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் இந்திய சுற்றுத் தொடரில் கலந்து கொள்வதற்காக 25 இலங்கை வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன. சிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியுடன் மூன்று...
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒரு நாள் அணியின் 3 வீரர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுதியாகியுள்ள Cricinfo ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. 4 அணி முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்றாளர்கள் அனைவரும்...
இலங்கை தேசிய அணியின் கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஸவுக்கு இரண்டு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு கால அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019/2020 ஆண்டுக்கான ஒப்பந்த விதி முறைகளை மீறி, சமூக...