Sports
25 இலங்கை வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

எதிர்வரும் இந்திய சுற்றுத் தொடரில் கலந்து கொள்வதற்காக 25 இலங்கை வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.
சிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியுடன் மூன்று ஓருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Continue Reading