Connect with us

Sports

நேற்றும் இங்கிலாந்திடம் இலங்கையணி தோற்றது

Published

on

இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய (01) இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றது.

இதற்மைய ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் 4 ஆம் திகதி பிரிஸ்டல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.