32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். விறுவிறுப்பாக...
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வென்று கொடுத்துள்ளார். 23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முனனேறினார். 6...
T20 உலகக் கிண்ண தொடருக்கு தயாராகும் நோக்குடன் விசேட கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. அதேபோல் எதிர்வரும் தென்னாபிரிக்க தொடருக்கான ஆயத்தமாகும் வகையிலும் இந்த தொடர் நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த...
ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 9.80 விநாடிகளில் நிறைவுசெய்து உலகின் வேகமான மனிதராக இத்தாலியின் லெமென்ட் மார்ஷல் ஜகொப் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.சீனா 22 தங்கம், 13 வெள்ளி, 12 வெண்கலம் அடங்கலாக 47 பதக்கங்களை சுவிகரித்துள்ளது. இரண்டாம் இடத்தில் இருக்கும் அமெரிக்கா 19 தங்கம் 20 வெள்ளி, 13 வெண்கலம்...
இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சன்மானமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் இடம்பெற்ற T20 போட்டித் தொடரை கைப்பற்றியமைக்காக இவ்வாறு சன்மானம் வழங்கப்படவுள்ளது.
சுற்றுலா இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான T20 தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்றைய போட்டி இரவு 8 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக்...
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பெண்கள் 10மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் இரண்டு தென்கொரிய வீராங்கனைகள் மற்றும் நோர்வே, சீனா, அமெரிக்க வீராங்கனைகள் உட்பட 8 பேர் தகுதி பெற்றனர்....
இந்திய அணிக்கு எதிரான ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கையணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. ஏற்கனவே இந்திய அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தாலும் இன்றைய வெற்றி இலங்கையணிக்கு...
2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் அங்குராட்பண நிகழ்வு டோக்கியோ தேசிய விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகியுள்ளன. இதில் இலங்கை, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 204 நாடுகளைச் சேர்ந்த...