Connect with us

Sports

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்குள் புகுந்த கொரோனா

Published

on

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒரு நாள் அணியின் 3 வீரர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுதியாகியுள்ள

Cricinfo ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

4 அணி முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

தொற்றாளர்கள் அனைவரும் இங்கிலாந்து தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்கு அமைய சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.