Sports
டோக்கியோவிற்கு அவசரகால நிலை
டோக்கியோவிற்கு அவசரகால நிலையை ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
இதன்படி வெளிநாட்டு பார்வையாளர்கள் போட்டியை காண தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 12 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி தொடங்கி ஒகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.