Connect with us

Sports

குசல் இடத்தில் தசுன்

Published

on

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கு இலங்கையணியின் தலைவராக தசுன் ச்சானக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டி எதிர்வரும் 13,16,18 ஆம் திகதிகளில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

T20 போட்டிகள் 21,23,25 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, இலங்கை கிரிக்கட் அணியின் மூன்று வீரர்கள் உயிர்குமிழி முறையினை மீறி செயற்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐவர் அடங்கிய குழாம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *