16 ஆவது பாராலிம்பிக் போட்டிகள் நேற்று (05) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிறைவடைந்துள்ளன. கடந்த மாதம் 24 திகதி முதல் இந்த போட்டிகள் இடம்பெற்றன. இதில் அகதிகள் அணி உள்ளிட்ட 162 நாடுகளைச் சேர்ந்த 4,403...
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ரவி சாஸ்திரியுடன் பயிற்சியில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் அருண், களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஸ்ரீதர், நிதின் படேல் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய வீரர்கள்...
தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை டக்வர்த் லுயிஸ் முறையில் 67 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி, மழை குறுக்கீடு...
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழைக் காரணமாக தடைப்பட்டுள்ளது. இந்த போட்டி 47 ஓவர்களாக மட்டுப்படுத்தப்படலாம் எனவும் பிந்தி கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கையணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் வகிக்கின்றது. இதேவேளை, இன்றைய...
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் 14 ஓட்டங்களால் இலங்கையணி வெற்றிப் பெற்றுள்ளது. ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற...
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 38 வயதான டேல் ஸ்டெய்ன், டெஸ்ட் போட்டிகளில் 430 விக்கெட்டுகளையும், ஒருநாள் சர்வதேச போட்டிகளில்...
இலங்கையின் சமித்த துலான், 2020 டோக்கியோ பராலிம்பிக் விழாவில் ஆடவருக்கான F64 ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். 2020 டோக்கியோ பராலிம்பிக் போட்டிகளில் F64 ஈட்டி எறிதலின் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் அவர்...
தென்னாபிரிக்காவுக்குகாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடும் இலங்கை அணி வீரர்களின் பெயர் விபரம் வௌியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அணியின் தலைவராக தசுன் ஷானக மற்றும் உப தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளனர். 01....
டோக்கியோ பராலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதற்கமைய, F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.