Connect with us

Sports

இலங்கை கிரிக்கெட் அணிக்கு சன்மானம்

Published

on

இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சன்மானமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் இடம்பெற்ற T20 போட்டித் தொடரை கைப்பற்றியமைக்காக இவ்வாறு சன்மானம் வழங்கப்படவுள்ளது.