Connect with us

Sports

32 ஆவது ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா…

Published

on

32 ஆவது ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா ஒலிம்பிக் பிரதான மைதானத்தில் நடைபெற்றது.

இறுதி நிகழ்வில் வாண வேடிக்கைகள் மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் அடங்கலாக பல நிகழ்வுகள் நடைபெற்றன.

அத்துடன் நிறைவு விழா அணிவகுப்பும் நடைபெற்றது.

நிகழ்வின் இறுதியில் அடுத்த ஒலிம்பிக் போட்டியை (2024) நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி கையளிக்கப்பட்டது.

இந்த ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா முதலிடத்தையும், சீனா இரண்டாவது இடத்தையும், போட்டியை நடத்திய ஜப்பான் மூன்றாம் இடத்தையும் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *