Connect with us

Sports

உலகின் வேகமான மனிதராக இத்தாலிய வீரர் தெரிவு

Published

on

ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 9.80 விநாடிகளில் நிறைவுசெய்து உலகின் வேகமான மனிதராக இத்தாலியின் லெமென்ட் மார்ஷல் ஜகொப் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.