பங்களாதேஸ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி இலங்கைக்கு கிரிக்கெட் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. எதிர்வரும் 7 ஆம் திகதி அந்த அணி நாட்டுக்கு வரவுள்ளது. 5 ஒருநாள்...
IPL தொடரில் நேற்று (24) இரவு சார்ஜாவில் இடம்பெற்ற 35 லீக் போட்டியில் ரொயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியை எதிர்த்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம்...
இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன இலங்கை தேசிய அணி மற்றும் 19 வயதுக்கு உட்பட அணிகளுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி மஹேல ஜயவர்தன உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து...
ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இந்நிலையில், ஐதராபாத் அணி வீரர்...
2021-22 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடும் போட்டிக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. இலங்கை...
தொடரின் நேற்றைய (19) போட்டியில் மும்பை இந்தியண்ஸ் அணியை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களயால் வெற்றிப் பெற்றுள்ளது. நேற்றைய வெற்றியுடன் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. இதேவேளை, இன்று கொல்கொத்தா...
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் இருந்ர் சொந்த நாட்டை சென்றடைந்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆரம்பமாக முன்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக நியூசிலாந்து அணி போட்டியை இரத்து செய்தமை குறிப்பிடதக்கது. அதன்படி விசேட விமானம்...
ரசிகர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, துபாய் மைதானத்திற்கு செல்லும் ரசிகர்கள் கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொண்டு செல்ல தேவையில்லை. ஆனால், கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்....
14 ஆவது IPL போட்டிகளின் இரண்டாம் கட்டம் இன்று (19) முதல் ஆரம்பமாகவுள்ளன. இந்த போட்டிகள் இன்று முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜியத்தில் (UAE) இடம்பெறவுள்ளன. 27 லீக்...
பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையேயான ஒருநாள், T20 தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் சென்றுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 5 T20 போட்டிகளில் விளையாடவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது....