Connect with us

Sports

ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் சீனா ஆதிக்கம்

Published

on

ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
சீனா 22 தங்கம், 13 வெள்ளி, 12 வெண்கலம் அடங்கலாக 47 பதக்கங்களை சுவிகரித்துள்ளது.

இரண்டாம் இடத்தில் இருக்கும் அமெரிக்கா 19 தங்கம் 20 வெள்ளி, 13 வெண்கலம் உள்ளிட்ட 52 பதங்கங்களை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

மூன்றாம் இடத்தில் இருக்கும் ஜப்பான் 17 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது.