Connect with us

Sports

திலான் சமரவீர நியூசிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளர்

Published

on

இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர நியூசிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள T-20, பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் கிரிக்கட் சுற்றுத் தொடர்களில் அவர் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றவிருக்கின்றார். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *