ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்படும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் T20 உலக கிண்ணத்துடன் நிறைவு பெறுகின்றது. இந்த நிலையில் ராகுல் டிராவிட் அந்த பதவிக்கு நியமிக்கப்படட்டுள்ளார்.
ICC T20 போட்டிகளின் பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க முதல் இடத்தை தனதாக்கி உள்ளார். முதலாம் இடத்தில் இருந்த தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் ஷம்சியை பின்தள்ளி அவர் முதல்...
T20 உலக கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நேற்றைய 31 ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான்-நமிபியா அணிகள் மோதின இதில் 45 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்...
இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய சுப்பர் 12 போட்டியில் இங்கிலாந்து அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை பெற்றுக்...
பங்காளதேஸ் அணியின் சகல துறை வீரர் சாகிப் அல் ஹசன் காயம் காரணமாக T20 உலக கிண்ண போட்டியில் இருந்து விலகியுள்ளார். அண்மையில் சார்ஜாவில் நடந்த மே.தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சாகிப் அல் ஹசன்...
T20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் இன்று இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30க்கு சார்ஜாவில் நடைபெறவுள்ளது. இதேவேளை நேற்று இந்திய அணியை சுப்பர் 12 இல்...
கயந்திகா அபேரத்ன புதிய தேசிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 99 ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் 15 வினாடிகள் 55.84 செக்கன்களில் எல்லையை கடந்து அவர் இந்த...
T20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் இன்றும்இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி மாலை 3.30 க்கு அபுதாபியில் இடம்பெறும் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமிபியா அணிகளும் இரவு 7.30 க்கு டுபாயில்...
இலங்கையணிக்கு எதிரான உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. சார்ஜாவில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டக்களையும் இழந்து 142...
மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நவம்பர் 10 ஆம் திகதி நாட்டுக்கு வரவுள்ளது. 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காகவே மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை வரவுள்ளது. இலங்கை...