Connect with us

Sports

டிராவிட்க்கு கிடைத்த புதிய பதவி

Published

on

ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்படும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் T20 உலக கிண்ணத்துடன் நிறைவு பெறுகின்றது.

இந்த நிலையில் ராகுல் டிராவிட் அந்த பதவிக்கு நியமிக்கப்படட்டுள்ளார்.