LPL எனப்படும் லங்கா பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்க இதுவரை 699 வெளிநாட்டு வீரர்கள் விண்ணப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், சிம்பாபே, பங்களாதேஸ், தென்னாபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய...
IPL தொடரில் நேற்று இரவு நடைப்பெற்ற முதலாவது பிளே ஓப் சுற்றில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக் கொண்டு இறுதி போட்டிக்குள் நுழைந்தது. நேற்றைய போட்டியில்,...
T20 உலகக் கிண்ண போட்டிக்கான உத்தியோகப்பூர்வ இலங்கையணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. 5 பேரை கொண்ட அணியே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக தசுன் ச்சானக்க நியமிக்கப்பட்டுள்ளார். உபத் தலைவராக தனஞ்ஞய டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்....
IPL இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...
இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இதற்கமைய, ஓமானுக்கு எதிரான T20 தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
IPL தொடரின் பிளே ஓப் சுற்றுக்கான வாய்ப்பை கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் (KKR) அணி பெற்றுள்ளது. நிகர ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி பிளே ஓப் சுற்றுக்குள் 4வது அணியாக நுழைந்தது. நாளை மறுதினம் நடைபெறும்...
ஓமானுக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் இலங்கையணி 19 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதன்படி இரண்டு போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் இலங்கை 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. ஓமானின் அல்-அம்ரீட் மைதானத்தில் நடைபெற்ற...
இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதலாவது போட்டி இன்று அல்-அம்ரட் மைதானத்தில் (07) நடைபெறவுள்ளது. இந்த போட்டி மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இலங்கையணி எதிர்வரும் T20...
ஐக்கிய அரபு எமிரேட்சில் (UAE) நடைபெற்று வரும் இந்த ஐ.பி.எல். போட்டியோடு டோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த ஐ.பி.எல்.லில் அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப்...
இலங்கை அணிக்கு மஹேல ஜயலர்தன ஆலோசகராக வருவதில் அணிக்கு பெருமை என அணித் தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார். அதேபோல் ஓமான் வீரர்களின் பலம், பலயீனம் தொடர்பில் வீடியோக்களை பார்த்து தெளிவடைய எண்ணியள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்....