T10 கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பந்து வீச்சாளராக இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க மாறியுள்ளார். அபுதாபியில் நடைபெற்று வரும் T10 லீக் போட்டியில் நேற்று இடம்பெற்ற பங்களா டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 ஓட்டங்களுக்கு...
IPL போட்டியில் எதிா்வரும் சீசனுக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் வெளியாகியது. தக்க வைக்கப்பட்ட வீரா்கள் பட்டியல் (விலை) : மும்பை இண்டியன்ஸ் : ரோஹித் சா்மா...
இந்திய – நியூசிலாந்து அணிகளுக்க இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. இரண்டாவது டெஸ் எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி மும்பையில் இடம்பெறவுள்ளது.
காலி மைதானத்தில் பெய்து வரும் மழைக் காரணமாக இலங்கை – மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணி 187...
இலங்கை – மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று (29) காலியில் ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணி 187 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றது. இதன்படி...
இலங்கை மகளீர் கிரிக்கெட் அணியை சேர்ந்த ஆறு பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல் அணியைச் சேர்ந்த ஒருவருக்கும் கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அவர்களை சிம்பாபேயில் இருந்து விரைவில் அழைத்துவர நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
புதுவகை கொரோனா வைரஸ் பரவலால், தென் ஆப்பிரிக்கா- நெதர்லாந்து இடையேயான கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் இணைந்து போட்டிகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளன.
இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியின் தகுதிச் காண் சுற்று போட்டி கைவிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி சிம்பாப்வேயின் ஹராரேயில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆப்பிரிக்க பிராந்தியத்தில் தோன்றிய...
தென்னாபிரிக்காவில் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நெதர்லாந்து – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படவுள்ளது. எனினும் இது குறித்த இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படாத நிலையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள்...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணி 187 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி அனைத்து...