உலகக் கிண்ண T20 தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி முன்னேறியுள்ளது. நேற்று அபுதாபியில் நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிக் கொண்டது. இதன் மூலமே நியூசிலாந்து...
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரி விலகியுள்ளார். இந்திய அணியுடனான அவரது 4 ஆண்டு கால பயிற்சி பயணம் நேற்றைய T20 உலகக் கிண்ணத்தின் நமிபியாவிற்கு எதிரான ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. நமிபியாவுக்கு எதிரான...
T20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் நேற்று இரவு ஸ்கொட்லாந்து அணியை பாகிஸ்தான் 72 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. இந்த வெற்றியுடன் குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் விளையாடிய 5 போட்டிகளில் அனைத்திலும்...
T20 உலகக் கிண்ண சூப்பர்-12 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்க் கொண்ட நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால் இந்தியா ஓட்ட வேக அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெறும்...
T20 உலகக் கிண்ண தொடரின் இரண்டு சுப்பர் 12 போட்டிகள் இன்று (07) நடைபெறவுள்ளன. மாலை 3.30 க்கு அபுதாபியில், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்றால்...
T20 உலகக் கிண்ண தொடரின்; நேற்றைய சுப்பர் 12 போட்டியில் இங்கிலாந்து அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசததில் வீழ்த்தினாலும், தென்னாபிரிக்கா அணிக்கு அரையிறுதி வாய்ப்பை பெற முடியவில்லை. இதேவேளை T20 உலக கிண்ண குரூப் 1...
வீரர்களுக்கு போதிய அனுபவம் இன்மையே T20 உலகக் கிண்ண தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடிய வில்லை என நாடு திரும்பிய இலங்கையணி தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று...
2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இலங்கை வரவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் 15 பேரைக் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிறேக் பிரத்வெய் இந்த அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய வீரராக ஜெரோம் சொலசானோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்....
மேற்கிந்திய தீவுகள் அணியின் சகல துறை வீரர் டுவெயின் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவுஸ்திரேலியாவுடன் நாளை வெஸ்ட் இண்டீஸ் மோதும் போட்டியே பிராவோவின் கடைசி சர்வதேச போட்டியாக...
உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் பங்களாதேஸ் அணியை எதிர்க் கொண்ட அவுஸ்திரேய அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றள்ளது. டுபாயில் இடம்பெற்ற இந்த போட்யில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் சகல விக்கெட்டுக்களையும் இழந்து...