Connect with us

Sports

T20 உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகிய வீரர்

Published

on

பங்காளதேஸ் அணியின் சகல துறை வீரர் சாகிப் அல் ஹசன் காயம் காரணமாக T20 உலக கிண்ண போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

அண்மையில் சார்ஜாவில் நடந்த மே.தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சாகிப் அல் ஹசன் காயமடைந்தமை குறிப்பிடதக்கது.