Connect with us

Helth

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Published

on

மேலும் 146 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 37,407 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரை 28,682 குணமடைந்துள்ளனர்.