Connect with us

உள்நாட்டு செய்தி

உலகலாவிய கொவிட் நிலைமை

Published

on

நாட்டில் நேற்று (18) 5 கொவிட் மரணங்கள் பதிவானதுடன் 166 தொற்றாளர்களும் பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 668,663 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 கோடியே 86 லட்சத்து 9 ஆயிரத்து 404 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 94 லட்சத்து 81 ஆயிரத்து 683 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 57 கோடியே 26 லட்சத்து 61ஆயிரத்து 942 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 65 ஆயிரத்து 779 பேர் உயிரிழந்துள்ளனர்.