உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.40 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 15.70 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 37.43 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16.96 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 15.14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 35.24 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா...
நாட்டில் 5 மாவட்டங்களுக்கு உட்பட்ட 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்ற பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்....
உலகில் வெற்றிகரமாக கொவிட் தொற்றை கட்டுப்படுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு பத்தாம் இடம் கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவை தளமாக கொண்டு செயற்படும் லொவி என்ற நிறுவனம் நடத்திய ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் முதல்...
மேலும் 428 பேருக்கு கொவிட் தொற்று மொத்த எண்ணிக்கை – 53,062 இன்று மட்டும் – 749 பேருக்கு தொற்று -இராணுவத் தளபதி-
மேலும் 320 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவா தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 43,619 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று 826 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த...
நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 43,123 ஆக உயர்வடைந்துள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இன்று 421 பேருக்கு கொவிட் தொற்று உறுதியான நிலையில் மொத்த எண்ணிக்கை இவ்வாறு உயர்வடைந்துள்ளது.
நேற்றைய (22) தொற்றாளர்கள் – 428மொத்த தொற்றாளர்கள் – 38,059மொத்த உயிரிழப்பு – 183திவுலப்பிட்டிய, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகள் – 34,381குணமடைந்தோர் – 29,300சிகிச்சையில் – 8,576
மேலும் 146 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 37,407 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரை 28,682 குணமடைந்துள்ளனர்.
நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் – 616மொத்தம் – 34,737மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகள் – 31,070சிகிச்சையில் – 8,925 பேர்இதுவரை குணமடைந்தோர் – 25,652நேற்று உயிரிழந்தவர்கள் – 3உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை –...