Connect with us

Helth

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது எப்போது?

Published

on

மேல் மாகாண பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை முடிவெடுக்கப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய முடிவு எடுக்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.