பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கல்வி இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றார். இந்து சமய கலாசார முறைப்படி நிகழ்வுகள் இடம் பெற்றன. இராஜாங்க அமைச்சர், தமது பாரியார், தமது மகன் சகிதம் இந்நிகழ்விற்கு வருகை...
2021ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சை மே மாதம் 23ம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் திட்டமிட்டுள்ளன. இம்முறை இந்தப் பரீட்சைக்கு நான்கு இலட்சத்து 5 ஆயிரத்து 123...
அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்குமார்ச் 14 ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் அழைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பிலான சுற்றுநிருபம் கல்வி அமைச்சின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர்...
எதிர்வரும் சில வாரங்களில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று மேற்கொள்ளக்கூடியதாகயிருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புக்களை...
நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10 முதல் 13 வரையான வகுப்புக்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. கொவிட்-19 ஒழிப்பு செயலணியின் பரிந்துரைக்கு அமைய கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ள்து....
200 க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இன்று திறக்கப்படுகின்றன. நாடளாவிய ரீதியில் உள்ள 200 க்கும் குறைந்த பாடசாலைகள் இன்ற (210 முதல் திறக்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட் தொற்றால் கடந்த ஆறு மாதங்களாக...
கல்வி பொதுத்தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியாதென கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதற்கமைய, குறித்த பரீட்சைகளை நடத்தும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என இராஜாங்க...
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் என்ற வகையில் ஆசிரியர்கள்...
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கொவிட் தொற்று...
கல்வி பொது தராதர உயர்தர (A/L) பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5...