மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று பலத்த மழைக்கு பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்துள்ளார். தாழமுக்க பிரதேசம் இலங்கைக்கு மேலாக தொடர்ந்தும்...
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.67 கோடியாக (நேற்று 24.62 கோடி) உயர்ந்துள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,67,24,601 பேருக்கு (நேற்று 24,62,44,872 பேர்) கொரோனா வைரஸ் தொற்று...
எதிர்வரும் வாரத்தில் இருந்து கல்விப்பொதத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரம் பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வகுப்புக்கள் ஆரம்பமாகும் திகதி எதிர்வரும் தினத்தில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து எதிர்வரும் வாரம் முடிவெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மற்றும் கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கூட்டம் ஒன்று இன்று...
இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜா கொல்லுரேவை நீக்கியதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மாவட்ட நீதவான் அருண அலுத்கேவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை கம்யூனிஸ்ட்...
T20 உலகக் கிண்ண சுப்பர் 12 போட்டிகளில் மாலை 3.30 க்கு மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஸ் அணிகள் சார்ர்ஜாவில் மோதுகின்றன. இரவு 7.30 க்கு இடம்பெறம் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள்...
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நேற்றுடன் (28) நிறைவடையவிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும்...
தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பீ.டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) அம்மையார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை நேற்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். அமெரிக்காவுக்கும்...
சம்பள கோரிக்கை உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 9 ஆம் திகதி சுகாதார விடுமுறை எடுக்கவுள்ளதாக சுகாதார பிரிவு தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. குறித்த தொழிற்சங்க நடவடிக்கையில் 16 சுகாதார பிரிவு தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக...
பேஸ்புக்கின் பெயரை மாற்ற அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் முடிவு செய்துள்ளளார். கடந்த சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறால் உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் அந்நிறுவன சேவைகள் முடங்கின. இந்நிலையில், பேஸ்புக்...