எதிர்வரும் சில வாரங்களில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று மேற்கொள்ளக்கூடியதாகயிருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புக்களை...
T20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 12 சுற்றில் இன்றும்இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி மாலை 3.30 க்கு அபுதாபியில் இடம்பெறும் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமிபியா அணிகளும் இரவு 7.30 க்கு டுபாயில்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.71 கோடியாக (நேற்று 24.67 கோடி) உயர்ந்துள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,71,13,407 பேருக்கு (நேற்று 24,67,24,601 பேர்) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று அதிகாலை 4 மணி முதல் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு இடமளிக்கும் நோக்கில் இந்த தீர்மானம்...
இலங்கையணிக்கு எதிரான உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. சார்ஜாவில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டக்களையும் இழந்து 142...
சுத்திர கட்சி எப்போதும் இனவாதம் பார்த்தில்லை. பார்க்க போவதும் இல்லை என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (30) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின்...
நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10 முதல் 13 வரையான வகுப்புக்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. கொவிட்-19 ஒழிப்பு செயலணியின் பரிந்துரைக்கு அமைய கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ள்து....
நுவரெலியா கந்தப்பளை இராகலை ஆகிய பிரதேசங்களில் நேற்று ( 29) மாலை பெய்த கடும் மழையினால் நுவரெலியா இராகலை மற்றும் கந்தப்பளை பிரதேசங்களில் என்றும் இல்லாதவாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் நுவரெலியா, பொரலந்த, கந்தப்பளை, கல்பாலம்,...
மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நவம்பர் 10 ஆம் திகதி நாட்டுக்கு வரவுள்ளது. 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காகவே மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை வரவுள்ளது. இலங்கை...
மாகாணங்களுக்கு இடையிலான ரயில்சேவை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய, அலுவலக ரயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன. கண்டி பெலியத்த – மாத்தறை – காலி – மாஹோ – குருநாகல் –...