Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று மட்டும் இதுவரை 568 பேருக்கு தொற்று

Published

on

நாட்டில் மேலும் 283 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி கூறியுள்ளார்.

இன்று மட்டும் இதுவரை 568 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 48,948 ஆக அதிகரித்துள்ளது.