Connect with us

உள்நாட்டு செய்தி

முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு கொவிட்

Published

on

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார்.

இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *