Connect with us

Sports

இங்கிலாந்து – மே.தீவுகள் T20 தொடர் சமநிலை

Published

on

மே.தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நேற்றைய (29) நான்காவது T20 போட்டியில் இங்கிலாந்து அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடர் 2 – 2 என சமநிலை அடைந்துள்ளது.

இரு அணிகளும் இடையிலான கடைசி T20 நாளை நடைபெற உள்ளது.