இதுவரையில் ஆரம்பிக்கப்படாத தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று (15) காலை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அனைத்து...
7 மாவட்டங்களின் சில பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் இன்று பிற்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன்படி கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, மாத்தளை...
இந்தியாவில் இன்று மேலும் 10 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 229 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25.40 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 25,40,09,067 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,96,61,001 பேர்...
T20 உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன்மூலம், முதல் முறையாக T20 உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா வெற்றிக் கொண்டுள்ளது. இறுதிப் போட்டியில் அவஸ்திரேலியாவின்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி...
உலகிலேயே அதிக காற்று மாசுள்ள நகரமாக பாகிஸ்தானின் லாகூர் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் நகரில் காற்றை மாசுபடுத்தும் தூசு துகள்கள் அதிக அளவில் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை (13) காலை சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்....
வடக்கு கிழக்கு என்ற பாகுபாடு இன்றி நாடு என்ற ரீதியில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பெஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
மன்னார் மாவட்டத்தில் இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, நாளை திங்கட்கிழமை (15) முதல் வியாபார நிலையங்கள், சந்தைகள் ,பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார...