Connect with us

உள்நாட்டு செய்தி

அபிவிருத்தி பணிகளை விரைவுப்படுத்துங்கள் – பிரதமர்

Published

on

மக்களின் எதிர்பார்புகள் நிறேவேறும் வகையில் அபிவிருத்தி பணிகளை விரைவுப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அதிகாரிகளை பணித்துள்ளார்.