Connect with us

உலகம்

ரஷியாவுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை-அமெரிக்கா

Published

on

உக்ரைன் மீது போர் தொடுக்காமல் இருந்தால் ரஷியாவுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது.

அதுவரை உக்ரைன் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என ரஷியா தெரிவித்துள்ளது. ஒருவேளை வரும் நாட்களில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் ரஷியா பேச்சுவார்த்தையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என தெளிவாக தெரியும்” என்றார்.