Connect with us

Helth

இலங்கை சனத் தொகையில் நூற்றில் 57 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்படும்

Published

on

இலங்கை சனத்தொகையயில் நூற்றில் 57 பேருக்கு கொவிட் தடுப்பூசியை வழங்க எண்ணியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை சம்பந்தமாக ஆலோசனை கூட்டத்தில் நேற்று (09) இதனை தெரிவித்தார்.