Connect with us

Sports

இந்தியா வெற்றி

Published

on

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது T20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி உள்ளது.