அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ள பகுதிகளில் வாழும் 12 ஆயிரம் குடும்பங்களை விரைவாக பாதுகாப்பான இடங்களில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்க்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரனங்களை விரைவாக...
நாட்டின் 8 மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொவிட் தடுப்பு பூஸ்டர் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி மேல் மாகாணம் மற்றும் தென்மாகாணம் உட்பட அநுராதபுரம் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 60...
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை கொண்ட T20 தொடரில் முதலாவது போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு க்கு இடம்பெறவுள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியின் புதிய தலைவராக ரோஹித்...
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25.50 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 25,50,56,463 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை...
ஐக்கிய மக்கள் சக்தி நேற்று கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது சுகாதார வழிக்காட்டிகளை பின்பற்ற தவறியவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்...
2026 ஆம் ஆண்டு T20 உலக கிண்ண போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிpக்கப்படுகின்றது. இந்தியாவுடன் இணைந்து இலங்கை இந்த தொடரை நடத்தவுள்ளதாகICC தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 2012 ஆம் ஆண்டு T20 உலகக்...
நாட்டை மீட்டு மக்கள் ஆட்சி ஒன்றை உருவாக்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (16) அரசாங்கத்திற்கு எதிரான பேரணி நடைப்பெற்றது. விஹாரமா தேவி பூங்காவில் ஆரம்பித்த பேரணி காலி...
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (15) மேலும் 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 15 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வருடம் 2704 தொற்றாளர்களும்,தற்போது...
ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் போட்டிகளை இலங்கை ஏற்று நடத்தவுள்ளது. அடுத்த வருடம் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. டுபாயில் கூடிய ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.