Connect with us

Sports

நான்காவது T20யில் அவுஸ்திரேலியா வெற்றி

Published

on

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

இதன்படி 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை அவுஸ்திரேலியா பதிவுச் செய்துள்ளது. ​

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *