நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சிக்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.13 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,13,52,478 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,60,51,245 பேர்...
தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ´ஒமிக்ரோன்´ எனப்படும் கொவிக் வைரஸின் சமீபத்திய மாறுபாட்டில் “s” மரபணுவில் சுமார் 30 பிறழ்வுகள் இருப்பதாக கலாநிதி வைத்தியர் சந்திமா ஜீவந்தர கூறுகிறார். இதன் காரணமாக மக்கள் முறையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி...
இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியின் தகுதிச் காண் சுற்று போட்டி கைவிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி சிம்பாப்வேயின் ஹராரேயில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆப்பிரிக்க பிராந்தியத்தில் தோன்றிய...
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதன் மூலம், அரச நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நம்பிக்கை வௌியிட்டுள்ளார். சகல அரச நிறுவனங்களும் அடுத்த...
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தையில் நிலவும் கோதுமை மா தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்னாபிரிக்காவில் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நெதர்லாந்து – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படவுள்ளது. எனினும் இது குறித்த இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படாத நிலையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள்...
தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள திரிபடைந்த புதிய வகை வைரஸ் ஒமிக்ரான் காரணமாக குறிப்பிட்ட சில நாட்டு பயணிகளுக்கு இலங்கைவர தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானாவில் B1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு இந்த புதிய வகை கொரோனா...
பாடசாலைகளை மீண்டும் மூடதிருக்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். கேகாலை பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.