Connect with us

உலகம்

உலக அளவில் கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 கோடியே 38 லட்சத்து 02 ஆயிரத்து 143 ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 37.66 கோடி  பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6,009,157-பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 61,047,243- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 71,871 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.