ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பாராளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போயை பொருளாதார நெருக்கடி நிலைமையில் இலங்கைக்கு உதவ தயார் என முகாமைத்துவ பணிப்பர்ளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவ தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று (07) மாலை இடம்பெற்ற தொலைப்பேசி கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்....
கொழும்பு துறைமுகமானது உலகில் உள்ள 370 துறைமுகங்களில் 22வது இடத்தையும், இந்து சமுத்திர பகுதியில் 3வது இடத்தையும், இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசியாவில் மிகவும் செயல் திறன் மிக்க துறைமுகமாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது. S&P குளோபல் மார்க்கெட்டிங் இன்டெலிஜென்ஸ்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 64 லட்சத்து 08 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 74 லட்சத்து 99 ஆயிரத்து 231...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது...
எதிர்வரும் மூன்று வாரங்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் விநியோகிப்பதில் சிரமமான காலகட்டமாக இருக்கும். இதன் காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் தங்களைப் பற்றி மாத்திரம் சிந்திக்காது செயல்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென பிரதமர்...
நாளை (08) சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. சில நாட்களுக்குள் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய...
அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய வகையில் மாவட்ட மட்டத்தில் இந்த நிகழ்ச்சிகள் இணையவழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன....
அனைவருக்கும் மூன்று வேளை உணவு வழங்கும் முறையை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேவைப்படுபவர்களுக்கு மானியம் வழங்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாக பிரதமர் கூறுகிறார். பாராளுமன்றத்தில் இன்று(07) பிரதமர் ஆற்றிய விசேட உரையில்...
பெரும் போக செய்கைக்கான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்காக, இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் இருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, 2022/23 பெரும் போக செய்கைக்கு...