Sports
சென்னை MIக்கு கொடுத்த ட்ரீட்

தொடரின் நேற்றைய (19) போட்டியில் மும்பை இந்தியண்ஸ் அணியை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களயால் வெற்றிப் பெற்றுள்ளது.
நேற்றைய வெற்றியுடன் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.
இதேவேளை, இன்று கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரொயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் அபுதாபியில் மோதவுள்ளன.
Continue Reading