Connect with us

உலகம்

கனடாவில் ஆட்சியை கைப்பற்றினார் ட்ரூடோ

Published

on


கனேடிய பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றிப் பெற்றுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் அவருக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

தனது சொந்த தொகுதியான கியூபெக்கில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றிப் பெற்றுள்ளார்.

கனேடிய பொதுச் சபை 338 ஆசனங்களை கொண்டுள்ளது.

அதில் 170 ஆசனங்களை வென்று பெரும்பான்மையை கைப்பற்ற வேண்டியது அவசியம் ஏளுனு