Connect with us

உள்நாட்டு செய்தி

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் கடும் மழை

Published

on

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் 6 சிறுவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இதுவொரு பேரழிவு என ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *