Connect with us

உள்நாட்டு செய்தி

கல்வியமைச்சு விசேட அறிவிப்பு

Published

on

கடந்த வாரத்தில் பாடசாலைகளில் கல்வி நடவடிகன்கைகள் முன்னெடுக்கப்பட்டதை போன்று ஒகஸ்ட் 1 – 5 ஆம் திகதி வரை பாடசாலைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சு விசேட அறிக்கை ஒன்றினூடாக இதனை அறிவித்துள்ளது.